32.2 C
Chennai
September 25, 2023

Category : மழை

மழை: மழை தொடர்பான சமீபத்திய செய்திகள், நியூஸ் அப்டேட்ஸ், உரை, வீடியோ மற்றும் போட்டோ ஆகியவற்றை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Jeni
அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பகல்...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

Jeni
அடுத்த மூன்று மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில்...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள் வானிலை

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Web Editor
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம்...
மழை தமிழகம் செய்திகள் Health

பேருந்து நிலையத்திற்குள் புகுந்த மழைநீர் – கழிவுநீரும் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி!

Web Editor
சிவகங்கை பேருந்து நிலையத்தினுள் கடந்த ஒரு வாரமாக மழைநீர் தேங்கியதால் குளம் போல் பேருந்து நிலையம் காட்சியளிக்கிறது.  இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தை வாட்டி வதைத்த வெயில் சற்றே தணிந்து மழை பெய்ய துவங்கி...
மழை தமிழகம் செய்திகள்

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

Student Reporter
திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசிய நிலையில், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ளதால் வருகின்ற 24 ஆம் தேதி...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

தமிழ்நாடில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்!

Web Editor
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு...
மழை தமிழகம் செய்திகள்

நாங்குநேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை!

Web Editor
நாங்குநேரி, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரம் கனத்த மழை பொழிந்ததில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி களக்காடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்று திசை...
மழை தமிழகம் செய்திகள்

சாலையில் தேங்கிய மழைநீர் – நீச்சல் அடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்!

Web Editor
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளையை அடுத்த இறையுமான்துறையில் பழுதான சாலையில் நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதில் நீச்சல் அடித்து வார்டு உறுப்பினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளையை அடுத்த நிரோடியில்...
மழை தமிழகம் செய்திகள்

உதகை கல்லட்டி மலைப்பாதையில் தொடரும் மழை: வாகன ஓட்டிகள் அவதி!

Student Reporter
உதகை மாவட்டம் மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் மேகமூட்டத்துடன் கூடிய மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களில் இன்று முதல் 7 நாட்களுக்கு கன...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள் வானிலை

15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..

Web Editor
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”மேற்கு...