”எங்கள் குடும்பத்தையே பிரதமர் மோடி அவமானப்படுத்தியுள்ளார்” – பிரியங்கா காந்தி ஆவேசம்
அப்பா, அம்மா, சகோதரன் என தனது குடும்பத்தையே பிரதமர் மோடி அவமானப்படுத்தியுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற...