25 C
Chennai
December 3, 2023

Category : Local body Election

உலகம் இந்தியா தமிழகம் Local body Election

மனிதீ ஸ்பெஷல்: ஃப்ரிடா கலோவின் கதை

Web Editor
இன்றைய மனிதீ ஸ்பெஷலில் ஃப்ரிடா கலோவின் குறித்து பார்ப்போம். ஃப்ரிடா கலோ ஒரு மெக்சிகன் ஓவியர். அவர் தனது சுய உருவப்படங்கள் மற்றும் மெக்சிகன் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். 1907 இல்...
முக்கியச் செய்திகள் தமிழகம் Local body Election

திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கு: 2 அதிமுக நிர்வாகிகளுக்கு ஜாமீன்

Janani
கள்ள ஓட்டு போட வந்த திமுகவை சேர்ந்தவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் அதிமுகவை சேர்ந்த இருவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் Local body Election

திமுக பொறுப்பாளர்கள் தற்காலிக நீக்கம் – துரைமுருகன் அதிரடி நடவடிக்கை

Janani
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி தேர்தலில், திமுக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு போட்டி வேட்பாளரை களமிறக்கியதாக திமுக பொறுப்பாளர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு 16ம் தேதி முடிவடைந்து, அதற்கான...
முக்கியச் செய்திகள் Local body Election

மறைமுக தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

Halley Karthik
மறைமுக தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் குறித்த விவரங்களை, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 21 மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலில் 20 மாநகராட்சிகளில் திமுகவும் ஒரு இடத்தில் காங்கிரசும்...
முக்கியச் செய்திகள் Local body Election

மதுரை, ஓசூர், கடலூர்: புதிய மேயர்கள் பதவியேற்பு

Arivazhagan Chinnasamy
புதிதாக தேர்வு செய்யப்பட்ட மதுரை, ஓசூர், கடலூர் உள்ளிட்ட மாநகராட்சி மேயர்கள் பதவியேற்றுக் கொண்டனர். மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பொன்வசந்த் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவருக்கு, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பதவிப்பிரமாணம் செய்து...
முக்கியச் செய்திகள் Local body Election

தாம்பரம், கோவை, சேலம்: புதிய மேயர்கள் பதவியேற்பு

Arivazhagan Chinnasamy
தாம்பரம், கோவை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்கள் பதவியேற்றுக்கொண்டனர். தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக வசந்தகுமாரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 32 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...
முக்கியச் செய்திகள் Local body Election

சென்னை மாநகராட்சி: மேயராக பதவியேற்றார் பிரியா ராஜன்

Arivazhagan Chinnasamy
சென்னை மாநகராட்சியின் மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட, பிரியா ராஜன் பதவியேற்று கொண்டார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. தேர்தலில்...
முக்கியச் செய்திகள் Local body Election

கடலூர் மாநகராட்சி துணை மேயர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு: திமுக

Arivazhagan Chinnasamy
கடலூர் மாநகராட்சி துணை மேயர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது. ஜெயங்கொண்டம், நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவிகள், திண்டிவனம், பெரியகுளம், ராணிப்பேட்டை நகராட்சி துணை தலைவர் பதவிகளும் விடுதலை சிறுத்தைகள்...
முக்கியச் செய்திகள் Local body Election

ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி மதிமுகவிற்கு: திமுக

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி மதிமுகவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சி தலைவர் பதவியும், பரமக்குடி, கோவில்பட்டி, குளித்தலை ஆகிய நகராட்சி துணை...
முக்கியச் செய்திகள் Local body Election

கோவை: மாநகராட்சி வரலாற்றில் முதல் முறையாக பெண் மேயர்

Arivazhagan Chinnasamy
கோவை மாநகராட்சி வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் மேயராக பதவி ஏற்க உள்ளார் கோவை மாநகராட்சியின் 19-ஆவது வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றிபெற்ற கல்பனா கோவை மாநகராட்சியின் மேயர் பொறுப்பை ஏற்க உள்ளார்....

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy