பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி – ரூ.2.5 கோடி செலுத்திய பக்தர்கள்!
பழனி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக இரண்டரை கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்...