பத்து நாட்களில் ரூ725 கோடி வசூலை அள்ளிய பதான் திரைப்படம்
ஷாருக்கானின் பதான் திரைப்படம் வெளியான 10 நாட்களில் உலக அளவில் 725 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக் கான் நடிப்பில் வெளியான...