நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “நீங்கள் யாரையும் காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டாம்” – மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!Election
“மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காப்பறையில் வைக்கப்படும்” – தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்!
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காப்பறையில் வைக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
View More “மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காப்பறையில் வைக்கப்படும்” – தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்!திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம்!
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
View More திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம்!“குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை” – பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!
ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை” – பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!சமநிலையை இழந்து பேசுகிறார் மம்தா பானர்ஜி – மாணிக்கம் தாகூர் எம்பி!
பாஜகவுக்கு எதிராக எப்படி போராட வேண்டும் என்று காங்கிரசுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
View More சமநிலையை இழந்து பேசுகிறார் மம்தா பானர்ஜி – மாணிக்கம் தாகூர் எம்பி!தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ; வேட்புமனு தாக்கல் நிறைவு…!
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது.
View More தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ; வேட்புமனு தாக்கல் நிறைவு…!தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!
தமிழ்நாட்டில் இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.
View More தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!நீதி கிடைக்காததைக் கண்டித்து வேங்கைவயல் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்!
திமுகவின் துரோகத்தை அவர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More நீதி கிடைக்காததைக் கண்டித்து வேங்கைவயல் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்!விஜயின் தேர்தல் பரப்புரை….. வழக்கு பதிவு செய்த காவல்துறை…… விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்.!
கொளத்தூரில் பரப்புரை செய்த போது தேர்தல் விதிகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
View More விஜயின் தேர்தல் பரப்புரை….. வழக்கு பதிவு செய்த காவல்துறை…… விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்.!“5 ஆண்டுகளில் புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி உள்ளோம்” – பிரதமர் நரேந்திர மோடி!
கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டை என்ஜின் என்டிஏ அரசு புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
View More “5 ஆண்டுகளில் புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி உள்ளோம்” – பிரதமர் நரேந்திர மோடி!