33.9 C
Chennai
April 25, 2024

Month : December 2022

முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா கட்டுரைகள் தமிழகம் லைப் ஸ்டைல் செய்திகள் சட்டம் Instagram News

பெயரில் தான் எல்லாம் இருக்கிறது

Sugitha KS
“பெண்கள் தங்கள் பெயர்களுக்கு பின்னால் தந்தை அல்லது கணவர் பெயரை துணைப்பெயராக சேர்த்துக் கொள்வது அடிமைத்தனம். ஆணாதிக்கத்தின் வெளிப்பாட்டில் கணவர்களுக்கு அஞ்சி சேர்த்துக் கொள்கிறார்கள், தந்தை வழி சமூகத்தின் ஒரு அங்கம்” என்று பல்வேறு...
முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

2022-ல் தேசிய அரசியலில் நிகழ்ந்த முக்கிய திருப்பங்கள்

Lakshmanan
பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் தேசிய அரசியலில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், சர்ச்சைகளையும், சாதனைகளையும் 2022ம் ஆண்டு கடந்து வந்துள்ளது. 2022ம் ஆண்டில் தேசிய அளவில் அரசியலில் நிகழ்ந்த முக்கியமான 7 நிகழ்வுகளை காண்போம்.  5...
முக்கியச் செய்திகள் உலகம்

ஓய்வு பெற்ற முன்னாள் போப் 16ம் பெனடிக்ட் காலமானார்

G SaravanaKumar
ஓய்வு பெற்ற முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் முன்னாள் தலைவராக இருந்தவர் 16-ம் பெனடிக்ட். போப் பதவியிலிருந்து விலகிய பின்னர், அவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உயர்வு – அரசாணை வெளியீடு

G SaravanaKumar
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

கொங்குவை குறிவைக்கும் கட்சிகள் – மக்கள் யார் பக்கம் ?

G SaravanaKumar
வரும் 2024 மக்களவைப் பொதுத் தேர்தலில் கொங்கு மண்டலத்தை தக்க வைக்க திமுகவும் அதைத் தட்டிப் பறித்து விட அதிமுக மற்றும் பாஜகவும் வியூகம் வகுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அப்படி என்ன முக்கியத்துவம் இந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

வெளியானது ”துணிவு” பட ட்ரெய்லர் – அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

G SaravanaKumar
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் மூன்றாவது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நாமக்கல் பட்டாசு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி

G SaravanaKumar
நாமக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைத்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  நாமக்கல் அருகே உள்ள மோகனூரில் தில்லைகுமார் என்பவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆங்கில புத்தாண்டு – தலைவர்கள் வாழ்த்து

G SaravanaKumar
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ், மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இன்று நள்ளிரவு 12 மணிக்கு 2022ஆம் ஆண்டு நிறைவுபெற்று, 2023ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது. இந்த புத்தாண்டை வரவேற்கும்...
முக்கியச் செய்திகள் உலகம்

நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு – ஆரவாரத்துடன் வரவேற்ற மக்கள்

G SaravanaKumar
உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் 2023 புத்தாண்டு பிறந்தது. இதனையடுத்து அந்நாட்டின் ஆக்லாந்து உள்ளிட்ட நகரங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டின. 2023 புத்தாண்டை வரவேற்க உலக மக்கள் தயாராகி வரும் நிலையில், உலகிலேயே முதல் நாடாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனைக் கூட்டம்; தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை திருப்பி அனுப்பியது அதிமுக

G SaravanaKumar
ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனைக் கூட்டம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை அதிமுக தலைமை அலுவலக ஊழியர்கள் திரும்ப அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் வரும் ஜனவரி 16ம் தேதி ரிமோட் வாக்குப்பதிவு தொடர்பான...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy