Tag : HappyNewYear2023

முக்கியச் செய்திகள் தமிழகம்

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விதிமீறல்; 932 வாகனங்கள் பறிமுதல்

G SaravanaKumar
புத்தாண்டு இரவில் விதிமுறைகளை மீறியதாக 932 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆர்வமுடன் திரண்ட தொண்டர்கள்; கையசைத்து வாழ்த்து தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்

G SaravanaKumar
தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று தனது கட்சித் தொண்டர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். 2022ம் ஆண்டு நிறைவடைந்து 2023ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் மக்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன்...
முக்கியச் செய்திகள் உலகம்

பிறந்தது புத்தாண்டு – உலக நாடுகளில் கோலாகல கொண்டாட்டம்

G SaravanaKumar
உலக நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றன. உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்தது. இதனை முன்னிட்டு ஆக்லாந்தில் உள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆங்கில புத்தாண்டு – தலைவர்கள் வாழ்த்து

G SaravanaKumar
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ், மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இன்று நள்ளிரவு 12 மணிக்கு 2022ஆம் ஆண்டு நிறைவுபெற்று, 2023ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது. இந்த புத்தாண்டை வரவேற்கும்...
முக்கியச் செய்திகள் உலகம்

நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு – ஆரவாரத்துடன் வரவேற்ற மக்கள்

G SaravanaKumar
உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் 2023 புத்தாண்டு பிறந்தது. இதனையடுத்து அந்நாட்டின் ஆக்லாந்து உள்ளிட்ட நகரங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டின. 2023 புத்தாண்டை வரவேற்க உலக மக்கள் தயாராகி வரும் நிலையில், உலகிலேயே முதல் நாடாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

”புலரும் புத்தாண்டு அனைவருக்கும் ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும்” – இபிஎஸ் வாழ்த்து

G SaravanaKumar
தமிழக மக்கள் அனைவருக்கும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவு 12 மணிக்கு 2022ஆம் ஆண்டு நிறைவுபெற்று, 2023ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது. இந்த புத்தாண்டை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அனைவருக்கும் சமூக – பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் ஆண்டாக அமைய பாடுபடுவோம் – முதலமைச்சரின் புத்தாண்டு வாழ்த்து

Jayakarthi
ஒவ்வொருவருடைய சமூக – பொருளாதார வளர்ச்சியையும் இன்னும் அதிகரிக்கும் ஆண்டாக அமைய, தொடர்ந்து பாடுபடுவோம் என்று ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...