Month : December 2022

முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

கஞ்சா வேட்டையில் தமிழக காவல்துறையினர் – அதிரடி நடவடிக்கைகளின் முழு விவரம் இதோ!

G SaravanaKumar
தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழ்நாடு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதுகுறித்து விரிவாகக் காணலாம். கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கஞ்சா...
முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

ரிஷப் பண்டின் உயிரைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர், நடத்துநர் – குவியும் பாராட்டு

G SaravanaKumar
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் உயிரைக் காப்பாறிய பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், டெல்லியில் இருந்து உத்தரகாண்டில் உள்ள தனது வீட்டிற்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பாமக இளைஞரணி தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் பதவி விலகல்

G SaravanaKumar
பாமக இளைஞரணித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜி.கே.எம். தமிழ்க்குமரன் கட்சி தலைமைக்கு கடிதம் அளித்துள்ளார். பாமக இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், அக்கட்சியின் தலைவராக கடந்த மே மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து,...
முக்கியச் செய்திகள் இந்தியா

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு

G SaravanaKumar
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஓராண்டு கால வைப்புத்தொகை திட்டத்தின் வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 6.6 சதவீதமாக...
முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

’காளான்களை போல் வரிஏய்ப்பு அதிகரித்து வருகிறது’ – நீதிபதிகள் அதிருப்தி

G SaravanaKumar
வணிக நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவது காளான்களை போல் அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு வணிக வரித்துறை விதித்த விற்பனை வரியை, ரத்து செய்யக்கோரி திருப்பூரை சேர்ந்த ஸ்ரீ...
முக்கியச் செய்திகள் தமிழகம்

”புலரும் புத்தாண்டு அனைவருக்கும் ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும்” – இபிஎஸ் வாழ்த்து

G SaravanaKumar
தமிழக மக்கள் அனைவருக்கும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவு 12 மணிக்கு 2022ஆம் ஆண்டு நிறைவுபெற்று, 2023ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது. இந்த புத்தாண்டை...
முக்கியச் செய்திகள் இந்தியா

”பாஜக என்னுடைய குரு” – ராகுல் காந்தி எம்.பி

G SaravanaKumar
பாஜகவினரை என்னுடைய குருவாக கருதுகிறேன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும், இந்திய ஒற்றுமையை வலியுறுத்தியும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ’இந்திய ஒற்றுமை நடைபயணம்’ மேற்கொண்டு வருகிறார். கடந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அனைவருக்கும் சமூக – பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் ஆண்டாக அமைய பாடுபடுவோம் – முதலமைச்சரின் புத்தாண்டு வாழ்த்து

Jayakarthi
ஒவ்வொருவருடைய சமூக – பொருளாதார வளர்ச்சியையும் இன்னும் அதிகரிக்கும் ஆண்டாக அமைய, தொடர்ந்து பாடுபடுவோம் என்று ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்- ஆளுநர் ஆர்.என்.ரவி

Jayasheeba
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பொது மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆங்கில வருடப்பிறப்பு இன்று நள்ளிரவு தொடங்க உள்ளது. இதையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பொது இடங்களில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

பிரதமர் மோடியின் தந்தை மறைந்த போது… விஹெச்பி தலைவர் வெளியிட்ட தகவல்

Jayasheeba
பிரதமர் மோடியின் தந்தை 1989ம் ஆண்டு மறைந்த போது நடந்த நிகழ்ச்சி குறித்து விஹெச்பி தலைவர் திலீப் திரிவேதி உருக்கமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். விஷ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி,...