பல்வேறு வடிவங்களிலும், அளவுகளிலும் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, பக்தர்களுக்குக் காட்சிப்படுத்த்தப்பட்டு வருகிறது.
View More விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடிய மக்கள்!Celebrations
பக்தி பரவசத்தில் சென்னை – 18,000 போலீஸ் பாதுகாப்புடன் கொண்டாட்டத்திற்கு சென்னை தயார்!
18,000 போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக தொடங்கியுள்ளது.
View More பக்தி பரவசத்தில் சென்னை – 18,000 போலீஸ் பாதுகாப்புடன் கொண்டாட்டத்திற்கு சென்னை தயார்!சுதந்திரதின விழா – 9 அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் விடியல் பயணம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More சுதந்திரதின விழா – 9 அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!பொங்கல் கொண்டாட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
View More பொங்கல் கொண்டாட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை – கேரள அரசு அறிவிப்பு!
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டை ஒட்டியுள்ள 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அளித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
View More 6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை – கேரள அரசு அறிவிப்பு!குடியரசு தின விழா – சிறப்பு விருந்தினராக 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு!
டெல்லி குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
View More குடியரசு தின விழா – சிறப்பு விருந்தினராக 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு!“சிந்துவெளி எழுத்து முறையை புரியவைத்தால் 1 மில்லியன் டாலர் பரிசு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !
சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையை புரிந்துகொள்ள உதவ வழிவகை செய்யும் நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் ‘சிந்துவெளி பண்பாட்டு…
View More “சிந்துவெளி எழுத்து முறையை புரியவைத்தால் 1 மில்லியன் டாலர் பரிசு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !#Happy New Year ‘2025’ – நாடு முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் !
நாடு முழுவதும் 2025-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் வானவேடிக்கையுடன் களைகட்டி உள்ளது. ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டு…
View More #Happy New Year ‘2025’ – நாடு முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் !“விருது தொகை ரூ.10 லட்சத்துடன் ரூ.10 ஆயிரம் சேர்த்து அரசுக்கே திருப்பி கொடுத்தவர் நல்லகண்ணு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
நல்லகண்ணுவிற்கு தகைசால் விருது வழங்கியது தனக்கு கிடைத்த பெருமை என்று நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.…
View More “விருது தொகை ரூ.10 லட்சத்துடன் ரூ.10 ஆயிரம் சேர்த்து அரசுக்கே திருப்பி கொடுத்தவர் நல்லகண்ணு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!கிறிஸ்துமஸ் பண்டிகையின் மேல் தீராக் காதல் | அலங்காரங்களில் அசத்தும் புனே இல்லம்!
கிறிஸ்துமஸ் பண்டிகையானது அனைவருக்கும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது. ஆனால் மணிப்பால் ஸ்கூல் ஆஃப் லைஃப் சயின்ஸில் முதுகலை பயிலும் 21 வயதான டொமினிக் பிண்டோவுக்கு இது சற்று வித்தியாசமான மகிழ்வை வழங்கக்கூடிய பண்டிகையாக உள்ளது.…
View More கிறிஸ்துமஸ் பண்டிகையின் மேல் தீராக் காதல் | அலங்காரங்களில் அசத்தும் புனே இல்லம்!