ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் – அல்பேனியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இத்தாலி!
இத்தாலிக்கு எதிரான கால்பந்து போட்டியில் 23 வினாடிகளிலேயே முதல் கோல் அடித்து வரலாற்று சாதனை படைத்தது அல்பேனியா. 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24...