கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
திருப்பத்தூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில், அய்யப்பன் என்பவர் நாளை நடைபெறும் தைப்பூசத்...