“மக்களை, நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசும் அளவிற்கு மனமில்லாதவன் அல்ல” – நடிகர் ராகவா லாரன்ஸ்!

என் தாய்க்கு இணையாகக் கருதும் மக்களை, நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசும் அளவிற்கு மனமில்லாதவன் அல்ல என்று லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

View More “மக்களை, நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசும் அளவிற்கு மனமில்லாதவன் அல்ல” – நடிகர் ராகவா லாரன்ஸ்!

“ஆரம்பமே தவறான பாதையில் செல்கிறது தவெக அரசு” – எடப்பாடி பழனிசாமி!

66% பேர் இன்னும் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிர்ப்பாக தான் இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “ஆரம்பமே தவறான பாதையில் செல்கிறது தவெக அரசு” – எடப்பாடி பழனிசாமி!

“எங்கேயோ ஒரு இடத்தில் இருந்து கையை காட்டுவது அரசியல் கிடையாது” – பிரேமலதா விஜயகாந்த்!

தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளையும் பெற்று எதிர்க்கட்சியே இல்லை என்று சூழல் உருவாகும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

View More “எங்கேயோ ஒரு இடத்தில் இருந்து கையை காட்டுவது அரசியல் கிடையாது” – பிரேமலதா விஜயகாந்த்!

“திமுக தலைமையிலான அரசு தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்” – திருமாவளவன் பேட்டி!

தொகுதி பங்கீடு முடிவுற்ற நிலையில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட உழவர்கரை தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “திமுக தலைமையிலான அரசு தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்” – திருமாவளவன் பேட்டி!

“எங்கள் அணியின் வேட்பாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!

எங்கள் அணியின் வேட்பாளர்களுக்கும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் உரிய பாதுகாப்பினை வழங்கிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “எங்கள் அணியின் வேட்பாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!

திரள்நிதி வாயிலாக இயன்ற உதவியை செய்யுங்கள் – மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த சீமான்!

திரள்நிதி வாயிலாக உங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடியோ வெளியிட்டுள்ளார்.

View More திரள்நிதி வாயிலாக இயன்ற உதவியை செய்யுங்கள் – மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த சீமான்!

“அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது” – பிரதமர் நரேந்திர மோடி!

இளம் உறுப்பினர்கள் மூத்த உறுப்பினர்களிடமிருந்து எண்ணற்ற விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்துள்ளார்.

View More “அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது” – பிரதமர் நரேந்திர மோடி!

அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!

நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்தாண்டு விலகிய காளியம்மாள், இன்று அதிமுகவில் இணைந்தார்.

View More அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!

ஓபிஎஸ்-ஐ தகுதி நீக்கம் செய்ய வேண்டும் – அதிமுக வலியுறுத்தல்……!

திமுகவில் இணைந்த ஒ.பன்னீர்செல்வத்தை தகுதி நீக்கம் செய்யக்கோரி அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

View More ஓபிஎஸ்-ஐ தகுதி நீக்கம் செய்ய வேண்டும் – அதிமுக வலியுறுத்தல்……!

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார்.

View More மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!