Tag : caste

முக்கியச் செய்திகள் தமிழகம்

80 வருடங்களுக்கு பிறகு கோயில் கருவறையில் உள்ள அம்மனை தரிசித்த பட்டியலின மக்கள்

G SaravanaKumar
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே 80 வருடங்களுக்கு பிறகு கோயில் கருவறையில் பட்டியலின மக்கள் சுவாமியை தரிசித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தென்முடியனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில்,...
முக்கியச் செய்திகள் இந்தியா

’மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

Web Editor
மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக மத்திய அரசு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா கட்டுரைகள் தமிழகம் லைப் ஸ்டைல் செய்திகள் சட்டம் Instagram News

பெயரில் தான் எல்லாம் இருக்கிறது

Sugitha KS
“பெண்கள் தங்கள் பெயர்களுக்கு பின்னால் தந்தை அல்லது கணவர் பெயரை துணைப்பெயராக சேர்த்துக் கொள்வது அடிமைத்தனம். ஆணாதிக்கத்தின் வெளிப்பாட்டில் கணவர்களுக்கு அஞ்சி சேர்த்துக் கொள்கிறார்கள், தந்தை வழி சமூகத்தின் ஒரு அங்கம்” என்று பல்வேறு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஜாதி சரி என்று கூறி ஒரு குழந்தையை வளர்ப்பதும் வன்முறைதான் – எம்.பி. கனிமொழி

Web Editor
ஜாதி சரி என்று கூறி ஒரு குழந்தையை வளர்ப்பதும் வன்முறைதான் என்று எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் “குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், குழந்தை திருமணங்களை தடுத்தல், இளைஞர் பரிந்துரைஞர்களை ஊக்குவித்தல்”...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சாதி பெயரை வைத்து அவமதிக்கிறார்கள் – பெண் பஞ்சாயத்து தலைவர் புகார்

EZHILARASAN D
கரூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோர் சாதி பெயரை சொல்லி தன்னை அவமதிப்பதாக பட்டியலின சமூகத்தை சேர்ந்த பெண் பஞ்சாயத்து தலைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கரூர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஒன்றரை வருடத்திற்கு முன்பு நடந்த பிரச்னை,பாஞ்சாகுளத்தில் நடந்தது இதுதான்?-ஆட்சியர் விளக்கம்

Web Editor
பள்ளி மாணவர்கள் கடையில் சாக்லேட் வாங்குவதற்கு வந்தபோது, கட்டுப்பாடு போடப்பட்டுள்ளதாக சாதிய ரீதியில் பேசியதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் விளக்கமளித்துள்ளார்.  தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகேயுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் ...
முக்கியச் செய்திகள்

பெரியாரையும், சாதியையும் வைத்து திமுக அரசியல் செய்கிறது – அண்ணாமலை

Web Editor
பெரியாரையும், சாதியையும் இரு கையில் வைத்துக் கொண்டு திமுக அரசியல் செய்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

3 வயது குழந்தைக்கு ‘சாதி, மதம் சாராதவர்’ சான்றிதழ் வாங்கிய பெற்றோர்!

EZHILARASAN D
கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் நரேஷ் கார்த்திக் என்பவர், தனது மூன்றரை வயது குழந்தைக்கு சாதி, மதம் சாராதவர் என்ற சான்றிதழை தாசில்தாரிடம் இருந்து வாங்கினார். நரேஷ் கார்த்திக் சிறிய வடிவமைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்....
முக்கியச் செய்திகள் இந்தியா

சாதி பிரச்னையால் தினமும் 150 கி.மீ பயணிக்கும் ஆசிரியர்!

Halley Karthik
சாதி பிரச்னை காரணமாக, ஆசிரியர் ஒருவர் தினமும் 150 கி.மீ பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரியாலா கிராமத்தைச் சேர்ந்த வர் கன்னையாலால் (50). ஆசிரியரான...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

சாதி கடந்து சாதித்த ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா

Jeba Arul Robinson
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஹாக்கி பெருமையை இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மீண்டும் நிலைநாட்டியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலோ அவர்களை சாதிரீதியாக இழிவுபடுத்தும் மோசமான செயல் நடந்துள்ளது. இந்திய பெண்கள் ஹாக்கி...