”உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

புதுக்கோட்டையில் உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More ”உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

“கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு” – டிடிவி தினகரன்!

தமிழகத்தில் தொடரும் கனமழையால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு” – டிடிவி தினகரன்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியது அமமுக!

பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 

View More தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியது அமமுக!

“சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

இன்று முதல் அமலாகும் சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் – டிடிவி தினகரன் பேட்டி!

குடியரசு துணைத் தலைவராக என்டிஏ கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதியாக வெற்றி பெறுவார் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

View More குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் – டிடிவி தினகரன் பேட்டி!

”ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும்” – டிடிவி தினகரன் பேட்டி!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை பாஜகவினர் உறுதியாக கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More ”ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும்” – டிடிவி தினகரன் பேட்டி!

“சாலைப் பணியாளர்களை கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது” – டிடிவி தினகரன்!

வாழ்வாதார கோரிக்கைகளை முன்னிறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற சாலைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “சாலைப் பணியாளர்களை கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது” – டிடிவி தினகரன்!

“தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை கலைக்க முற்படுவது கண்டனத்திற்குரியது” – டிடிவி தினகரன்!

தூய்மைப் பணியாளர்களின் அறப்போராட்டத்தை கலைக்க முற்படுவதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை கலைக்க முற்படுவது கண்டனத்திற்குரியது” – டிடிவி தினகரன்!

“முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடும்பமே அவருக்கு அவுட் ஆப் கண்ட்ரோலில் உள்ளது ” – டிடிவி தினகரன் விமர்சனம்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடும்பமே அவருக்கு அவுட் ஆப் கண்ட்ரோலில் உள்ளதாக டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடும்பமே அவருக்கு அவுட் ஆப் கண்ட்ரோலில் உள்ளது ” – டிடிவி தினகரன் விமர்சனம்!

“பங்காளி சண்டையை ஒதுக்கி வைத்துவிட்டு…” – டிடிவி தினகரன் ஓபன் டாக்!

பங்காளி சண்டையை ஒதுக்கி வைத்துவிடுவொம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “பங்காளி சண்டையை ஒதுக்கி வைத்துவிட்டு…” – டிடிவி தினகரன் ஓபன் டாக்!