Tag : NewYear

முக்கியச் செய்திகள் இந்தியா

உகாதி திருநாளில் உச்சம் தொட்ட காய்கறி, பூக்களின் விலை!

G SaravanaKumar
விசாகப்பட்டிணத்தில் உகாதி திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு காய்கறிகள் மற்றும் பூக்களின் விலை உச்சம் தொட்டுள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இந்துக்களின் புத்தாண்டாக உகாதி திருநாள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருநாளை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விதிமீறல்; 932 வாகனங்கள் பறிமுதல்

G SaravanaKumar
புத்தாண்டு இரவில் விதிமுறைகளை மீறியதாக 932 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆர்வமுடன் திரண்ட தொண்டர்கள்; கையசைத்து வாழ்த்து தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்

G SaravanaKumar
தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று தனது கட்சித் தொண்டர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். 2022ம் ஆண்டு நிறைவடைந்து 2023ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் மக்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன்...
முக்கியச் செய்திகள் உலகம்

பிறந்தது புத்தாண்டு – உலக நாடுகளில் கோலாகல கொண்டாட்டம்

G SaravanaKumar
உலக நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றன. உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்தது. இதனை முன்னிட்டு ஆக்லாந்தில் உள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆங்கில புத்தாண்டு – தலைவர்கள் வாழ்த்து

G SaravanaKumar
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ், மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இன்று நள்ளிரவு 12 மணிக்கு 2022ஆம் ஆண்டு நிறைவுபெற்று, 2023ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது. இந்த புத்தாண்டை வரவேற்கும்...
முக்கியச் செய்திகள் உலகம்

நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு – ஆரவாரத்துடன் வரவேற்ற மக்கள்

G SaravanaKumar
உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் 2023 புத்தாண்டு பிறந்தது. இதனையடுத்து அந்நாட்டின் ஆக்லாந்து உள்ளிட்ட நகரங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டின. 2023 புத்தாண்டை வரவேற்க உலக மக்கள் தயாராகி வரும் நிலையில், உலகிலேயே முதல் நாடாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

”புலரும் புத்தாண்டு அனைவருக்கும் ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும்” – இபிஎஸ் வாழ்த்து

G SaravanaKumar
தமிழக மக்கள் அனைவருக்கும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவு 12 மணிக்கு 2022ஆம் ஆண்டு நிறைவுபெற்று, 2023ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது. இந்த புத்தாண்டை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புத்தாண்டு, பொங்கல் சிறப்பு ரயில்கள் – ஆன்லைன் முன்பதிவு நாளை தொடக்கம்

G SaravanaKumar
புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நாலை முதல் தொடங்குகிறது. ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். விடுமுறை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புத்தாண்டு கொண்டாட்டம் – காவல்துறையின் கட்டுப்பாடுகள் என்னென்ன?

G SaravanaKumar
புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி இரவு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு பொதுமக்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புத்தாண்டு (2022): கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

Arivazhagan Chinnasamy
தமிழ்நாட்டில் தளர்வுகளுடனான ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. ஆனால், உருமாறியுள்ள ‘ஒமைக்ரான்’ பற்றிய அச்சம் தொடர்கிறது. இந்தநிலையில், வருகிற...