நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; அருப்புக்கோட்டை – தூத்துக்குடி இடையேயான ரயில் பாதை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக அருப்புக்கோட்டை – தூத்துக்குடி இடையேயான ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அருப்புக்கோட்டை- தூத்துக்குடி இடையேயான ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில்,...