இந்துக்களுக்கு அநியாயம் செய்யாமல் முதலமைச்சர் செயல்படவேண்டும் – மன்னார்குடி ஜீயர்
இந்துக்களுக்கும், இந்து கோயில்களுக்கும் எந்தவிதமான அநியாயம் செய்யாமல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படவேண்டும் என மன்னார்குடி ஜீயர் செண்பகராம செண்டலங்கார ஜீயர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், மன்னார்குடி செண்பகராம...