நெட்ஃப்ளிக்ஸில் தொடர்ந்து டாப் 10 இடத்தில் துணிவு; உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்!
அஜித் நடித்த துணிவு படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி 2 வாரங்களை கடந்த நிலையிலும், டாப் 10 ஆங்கில படங்கள் அல்லாத பிரிவில் துணிவு படத்தின் ஹிந்தி வெர்ஷன் இடன்பெற்றுள்ளது. அஜித், எச்.வினோத், போனி கபூர்...