Tag : namakkal

தமிழகம் பக்தி செய்திகள்

மோகனூர் பெருமாள் கோயிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு கருட சேவை

Web Editor
நாமக்கல்லை அடுத்த மோகனூர் பெருமாள் கோயிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு கருடசேவை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் மோகனுார் அக்ரஹராம் காவிரியாற்றின் வடகரையில் அமைந்துள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத...
தமிழகம் செய்திகள்

சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது!

Web Editor
நாமக்கல் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை மோகனூர் போலீசார் கைது செய்தனர். நாமக்கல் அடுத்த வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசின்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வில் கெத்து காட்டிய நாமக்கல் அரசு ஊழியர் – தமிழ்நாடு அளவில் 2ம் இடம் பிடித்து அசத்தல்!!

Jeni
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தமிழ்நாடு அளவில் 2ம் இடம் பிடித்து அரசு ஊழியர் ஒருவர் அசத்தியுள்ளார். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன்- தனலட்சுமி என்ற தம்பதியின் மகன்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

மூதாட்டிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சைக்கோ கொலையாளி – சிக்கியது எப்படி?

Web Editor
தனியாக வசித்து வந்த மூதாட்டிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சைக்கோ கொலையாளி சிக்கியது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்.. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகேயுள்ள ஓடபள்ளிப் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் மார்ச்...
குற்றம் தமிழகம் செய்திகள்

இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்: 200 வாழைமரங்கள் வெட்டி சாய்ப்பு!

Web Editor
நாமக்கல் மாவட்ட இளம் பெண் கொலை விவகாரத்தில் வடகரையாத்தூர் அருகே 200 வாழை மரங்கள் மர்மநபர்களால் வெட்டி சாய்க்கப்பட்ட நிலையில் நாமக்கல் எஸ்.பி நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே...
தமிழகம் செய்திகள்

நாமக்கல்லில் முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

Web Editor
நாமக்கல் எஸ்.கே நகர் குடிசை மாற்று வாரியத்தில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து நாமக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நாமக்கல் மாநகர எல்கைக்கு உட்பட்ட...
குற்றம் தமிழகம் செய்திகள்

வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞர்கள்- அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்!

Web Editor
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை இரு இளைஞர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சத்யாநகர் பகுதியை சேர்ந்தவர்...
தமிழகம் பக்தி செய்திகள்

சாய்பாபா ஆலயத்தில் அன்னதானகூடம் திறப்பு- திரளான பக்தர்கள் பங்கேற்பு

Web Editor
நாமக்கல் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சாய்நாதா ஆலயத்தில் ஐந்தாமாண்டு அபிஷேகம் மற்றும் அன்னதான கூடம் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து பாபாவை தரிசித்து சென்றனர். மனித புனிதராக...
தமிழகம் செய்திகள்

நாமக்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை!

Web Editor
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே அட்ச திருதிக்காக நகை வாங்க வைத்திருந்த ஒரு லட்சம் ரொக்கம் உட்பட தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்...
பக்தி செய்திகள்

ஶ்ரீசௌடேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரைக் கனி விழா!

Web Editor
நாமக்கல்லை அடுத்த புதுக்கோட்டை ஸ்ரீசௌடேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை கனி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள ஒசக்கோட்டை ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. சோப கிருது...