“பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” – பிரேமலதா!

தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் வன்முறை சம்பவங்களை கண்டித்து பிரேமலதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

View More “பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” – பிரேமலதா!

பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள்: முதலமைச்சர் மௌனம் காப்பது ஏன்? – டிடிவி தினகரன்!

ஆட்சியைப் பாதுகாப்பதில் செலுத்தும் கவனத்தைக் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிலும் செலுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள்: முதலமைச்சர் மௌனம் காப்பது ஏன்? – டிடிவி தினகரன்!

“அரசியல் அதிகாரத்தைப் பறித்த மு.க.ஸ்டாலினை மகளிர் மன்னிக்க மாட்டார்கள்” – அன்புமணி!

அரசியல் அதிகாரத்தைப் பறித்த மு.க.ஸ்டாலினை மகளிர் மன்னிக்க மாட்டார்கள் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “அரசியல் அதிகாரத்தைப் பறித்த மு.க.ஸ்டாலினை மகளிர் மன்னிக்க மாட்டார்கள்” – அன்புமணி!

‘ஆண்டி’ என்று அழைத்தவருக்கு எதிராக பெண் வழக்கு ; ரூ.1.8 லட்சம் இழப்பீடு வழங்க அதிரடி உத்தரவு!

இங்கிலாந்தில் ’ஆண்டி’ என அழைத்த சக ஊழியருக்கு எதிராக இந்திய வம்சவளி பெண் தொடர்ந்த வழக்கில் ரூ.1.8 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

View More ‘ஆண்டி’ என்று அழைத்தவருக்கு எதிராக பெண் வழக்கு ; ரூ.1.8 லட்சம் இழப்பீடு வழங்க அதிரடி உத்தரவு!

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு…. பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் விஜய் புகார்……..!

பெண் தொண்டர்களை மோசமாக விமர்சித்தது தொடர்பாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி தவெக தலைவர் விஜய் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

View More பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு…. பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் விஜய் புகார்……..!

“அறிவாலயம் ஆட்சி வீழ்ந்தால் மட்டுமே தமிழகப் பெண்கள் வாழ முடியும்” – நயினார் நாகேந்திரன்!

கடந்த ஐந்தாண்டுகளில் திமுக எத்தனைக் குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டிருக்கிறது என்று நயினார் நாகேந்திரன் கேள்வி தெரிவித்துள்ளார்.

View More “அறிவாலயம் ஆட்சி வீழ்ந்தால் மட்டுமே தமிழகப் பெண்கள் வாழ முடியும்” – நயினார் நாகேந்திரன்!

“மகளிருக்கு மாதம் ரூ.2500 உதவித்தொகை வழங்கப்படும்” – தவெக தலைவர் விஜய் வாக்குறுதி!

தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2500 உதவித்தொகை வழங்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்துள்ளார்.

View More “மகளிருக்கு மாதம் ரூ.2500 உதவித்தொகை வழங்கப்படும்” – தவெக தலைவர் விஜய் வாக்குறுதி!

படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்……..!

படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

View More படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்……..!

‘ஆண்களுக்கு இலவச பேருந்து வசதி’… ‘மகளிருக்கு மாதம் ரூ.2000’ – தேர்தல் வாக்குறுதியில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் 150நாட்களாக உயர்த்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தலில் வாக்குறுதிகளில் அறிவித்துள்ளார்.

View More ‘ஆண்களுக்கு இலவச பேருந்து வசதி’… ‘மகளிருக்கு மாதம் ரூ.2000’ – தேர்தல் வாக்குறுதியில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக பெண் நிர்வாகி – எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!

திருவெறும்பூர் அருகே அதிமுக பெண் நிர்வாகி உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

View More உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக பெண் நிர்வாகி – எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!