இணையத்தில் வைரலாகும் “இறைவன்” படத்தின் முன்னோட்ட காட்சிகள்!
ஜெயம் ரவி நடிக்கும் ’இறைவன்’ படத்தில் இருந்து முன்னோட்டக் காட்சிகள்(ஸ்னீக் பீக்) வெளியாகியுள்ளது. ‘தனி ஒருவன்’ படத்திற்கு பின்னர் ஜெயம் ரவியும் நயன்தாராவும் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் ’இறைவன்’. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா...