காதல் முறிவா? டோண்ட் வொர்ரி… லவ் பெட்டர்…. – நியூசிலாந்து அரசின் சூப்பர் முன்னெடுப்பு
காதல் முறிவினால் தவிப்பவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையிலும், வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையிலும் நியூசிலாந்து அரசு ’லவ் பெட்டர்’ பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இளைஞர் சமூகம் எளிதில் காதல் வயப்படுவது வழக்கம். அவ்வாறு தனது இணையுடன்...