’இந்தியாவின் மிகப்பெரிய தட்டு’க்கு நடிகர் சோனு சூட்டின் பெயர்!
ஹைதரபாத்தில் உள்ள உணவகம் ஒன்று, இந்தியாவின் மிகப்பெரிய தட்டுக்கு, நடிகர் சோனு சூட்டின் பெயரை வைத்து அவரை கவுரவப்படுத்தியுள்ளது. பிரபல நடிகர் சோனு சூட், தனது மனிதாபிமான செயல்களால் அனைத்து தரப்பு மக்களின் மனதிலும்...