Tag : pension

முக்கியச் செய்திகள் தமிழகம்

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் திட்டம்

G SaravanaKumar
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மாநில அரசு ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் இணைந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உயர்வு – அரசாணை வெளியீடு

G SaravanaKumar
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக...
முக்கியச் செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியகால பலன்களை வழங்க மநீம வலியுறுத்தல்

Web Editor
போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று ஓய்வூதியகால பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி...
முக்கியச் செய்திகள்

தியாகிகளின் சந்ததியருக்கு ஓய்வூதியம் வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Web Editor
தியாகிகளின் மனைவிக்குப் பிறகு அவர்களுக்கு அடுத்தபடியாக உள்ள சந்ததியரை இரண்டாம் வாரிசுகளாக அங்கீகரித்து அவர்களுக்கு அரசு மரியாதையையும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்...
முக்கியச் செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இருமடங்கு உயர்த்தி அரசாணை வெளியீடு

Web Editor
நலிவடைந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், விளையாட்டு வீரர்கள் தங்களுடைய இளம் வயதில் வெற்றிகளைக் குவிக்கின்றனர். விளையாட்டு...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஆகஸ்ட் 1 முதல் விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் சம்பளம் கிரெடிட் செய்யலாம்: ஆர்பிஐ விதிமுறைகளில் மாற்றம்

Vandhana
இந்தியாவில் வங்கிகளில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வார இறுதி விடுமுறை நாட்கள், விழா கால விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை கிரெடிட் செய்யலாம் என்று ரிசர்வ் வங்கியின் விதிமுறையில்...