‘மகளிர் உரிமைத்தொகை திட்டம், பெண்களின் வாழ்க்கையை மாற்றும் துருப்புச் சீட்டு’ – அமைச்சர் உதயநிதி பேச்சு
தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம், பெண்களின் வாழ்க்கையை மாற்றும் துருப்புச் சீட்டு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் இளைஞர் நலன்...