மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்காமல், அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பதால் தான் சென்னை மழை, வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த...