Tag : Ramadoss

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பொதுத்தேர்வுகளில் கடைசி இடம் பிடிக்கும் வடதமிழகம் – காரணம் என்ன?? வெள்ளை அறிக்கை வெளியிட ராமதாஸ் வலியுறுத்தல்

Jeni
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும் வட தமிழகமே கடைசி இடம் பிடித்திருப்பதாகவும், இதற்கான காரணங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வன்னியர்களின் உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் – முதலமைச்சருக்கு ராமதாஸ் கடிதம்

Web Editor
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மூலம் வன்னியர்களின் பிற்படுத்தப்பட்ட நிலை உறுதியாகியிருப்பதால் அவர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு விவகாரம் – எம்.பி கனிமொழி, ராமதாஸ் கண்டனம்!!

Web Editor
கர்நாடகாவில நடைபெற்ற தேர்தல் பிரச்சார மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்திய, பாரதிய ஜனதா கட்சியின் விழா அமைப்பாளர்களின் செயலுக்கு, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வசந்தங்களை வாழ்க்கையில் நிறைக்க வரும் சித்திரை திருநாள்- ராமதாஸ் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

Jayasheeba
வசந்தங்களை வாழ்க்கையில் நிறைக்க வரும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். சித்திரை முதல் தினம் தமிழ் புத்தாண்டாக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

12ம் வகுப்பு கணித தேர்வில் சிபிஎஸ்இ வினாக்கள்; கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

Jayasheeba
12ம் வகுப்பு கணிதப்பாடத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதால், மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து பாமக நிறுவனர்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

கச்சத்தீவில் புத்தர் சிலையா? உடனடியாக அகற்ற வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

G SaravanaKumar
மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் கச்சத்தீவில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற இந்தியா ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட...
தேர்தல் 2021 செய்திகள்

சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

Syedibrahim
மக்களின் வருவாய் 5% கூட உயராத நிலையில், சமையல் எரிவாயு விலையை 58% உயர்த்துவது எந்த வகையிலும் நியாயமல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமைப்படக்கூடியது அல்ல” – ராமதாஸ்

Web Editor
தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமைப்படக்கூடிய ஒன்று அல்ல, இது நமக்கு தலைகுனிவு என்று ’தமிழைத் தேடி’ பிரச்சாரத்தில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் மருத்துவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்திய வளர்ச்சியைத் தடுத்தனவா? – ஆளுநருக்கு ராமதாஸ் கண்டனம்

G SaravanaKumar
கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தன என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெர்மானிய தத்துவ அறிஞர் கார்ல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ் மெல்லச் சாகவில்லை, வேகமாக செத்து வருகின்றது! – பாமக நிறுவனர் ராமதாஸ்

G SaravanaKumar
தமிழ் மெல்லச் சாகவில்லை, வேகமாக செத்து வருகின்றது என்றும், தமிழ் எங்கே உள்ளது என்று தெரிவித்தால், தனது தலையை அடமானம் வைத்து ரூ.5 கோடி தருவேன் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  பொங்கு...