சில்லறை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாய் – சாதகங்கள் என்னென்ன?
சில்லறை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தின் செயல்பாடு பற்றி தற்போது பார்க்கலாம். கிரிப்டோ உள்ளிட்ட கரன்சிகள் வெளிப்படைத்தன்மை இல்லாததால் முதலீட்டாளர்கள் அதிக...