2023ல் நெட்ஃபிலிக்ஸில் வெளியாகும் தமிழ் படங்களின் பட்டியல் வெளியீடு
நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2023ம் ஆண்டில் வெளியாகும் தமிழ் படங்களின் பட்டியலை அறிவித்துள்ளது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2023-ம் ஆண்டில் ஓடிடி உரிமம் பெற்றுள்ள படங்களில் ஒரு பகுதியாக 18 படங்கள் குறித்தான...