சென்னை கட்டட விபத்து: உயிரிழந்த பத்ம பிரியாவின் உடல் தகனம்
சென்னை அண்ணா சாலையில் கட்டடம் இடிந்து விழுந்து, உயிரிழந்த ஐடி நிறுவன பெண் ஊழியரின் உடல், அவரது சொந்த ஊரான உசிலம்பட்டியில் இன்று தகனம் செய்யப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் கட்டட இடிப்பு பணியின்...