அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கு: ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் எடுத்துவைக்கப்பட்ட முக்கிய வாதங்கள் என்ன?

ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்தும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. இதில்…

View More அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கு: ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் எடுத்துவைக்கப்பட்ட முக்கிய வாதங்கள் என்ன?

காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் முதல் மகளிர் உரிமை தொகை வரை…தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள 100 முக்கிய அறிவிப்புகள்

வரும் 2023-2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்த பின்னர் தாக்கல் செய்யப்படும் மூன்றாவது பட்ஜெட்டான…

View More காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் முதல் மகளிர் உரிமை தொகை வரை…தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள 100 முக்கிய அறிவிப்புகள்

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்…விமர்சனங்கள்…பதிலடிகள்…சட்டச்சிக்கல்கள்…

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்தல் நடத்தப்படும் விதம் குறித்து பல்வேறு விமர்சனங்களையும், கேள்விகளையும் ஓபிஎஸ் தரப்பினர் முன்வைக்கின்றனர். அதே நேரம் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு தங்கள் தரப்புக்கு…

View More அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்…விமர்சனங்கள்…பதிலடிகள்…சட்டச்சிக்கல்கள்…

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கருணாநிதி கேலரி ஏன்?- ஒரு பார்வை

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக்கி அதில் இரண்டு முறை முதலமைச்சரின் தொகுதி என்கிற பெருமையை பெற்ற தொகுதி  சேப்பாக்கம். அதிலும் 1996ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இந்த தொகுதியில் அவர்…

View More சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கருணாநிதி கேலரி ஏன்?- ஒரு பார்வை

இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் அங்கக வேளாண் கொள்கை- ஒரு பார்வை

இயற்கை உணவு உண்டு உடல் நலனை காக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டு வருவது போல் இயற்கை விவசாயம் செய்து வேளாண் நிலங்களைக் காக்க வேண்டும் என்கிற எண்ணம் விவசாயிகளிடம் மேலோங்கி வருகிறது.…

View More இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் அங்கக வேளாண் கொள்கை- ஒரு பார்வை

ரசிகர் மன்றங்களை கலைக்க அஜித் எடுத்த முடிவுக்கு பின்னால் இருந்த காரணம் இதுதானா?

படம் ஓடினாலும் சரி, ஓடாவிட்டாலும் சரி, ரசிகர்மன்றங்கள் செயல்பட்டாலும் சரி, கலைக்கப்பட்டாலும் சரி, அஜித்குமார் செல்வாக்கு மட்டும் குறையவே குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. பெயரைச் சொன்னாலே அரங்கையே அதிர வைக்கும் ஆர்ப்பரிப்புடன் …

View More ரசிகர் மன்றங்களை கலைக்க அஜித் எடுத்த முடிவுக்கு பின்னால் இருந்த காரணம் இதுதானா?

உலகை கலக்கிய இந்திய பாடல்கள்

ஆஸ்கர் அரங்கில் மீண்டும் ஒரு முறை இந்திய இசை கவுரவிக்கப்பட்டிருக்கிறது. ஏ.ஆர். ரகுமான் துள்ளல் இசையில் வெளியான ”ஜெய் ஹோ” பாடலை தொடர்ந்து  கீரவாணியின் அதிரடி இசையில் வெளியான நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த…

View More உலகை கலக்கிய இந்திய பாடல்கள்

ஒரு ஓட்டில் ஆஸ்கரை தவறவிட்ட இந்திய திரைப்படம் எது தெரியுமா?

அறிவியல் உலகிற்கு நோபல் பரிசு என்றால் சினிமா உலகிற்கு ஆஸ்கர் விருது என வர்ணிக்கும் அளவிற்கு உலக சினிமாவின் உச்சபட்ச கவுரவமாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது.  அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95வது ஆஸ்கர்…

View More ஒரு ஓட்டில் ஆஸ்கரை தவறவிட்ட இந்திய திரைப்படம் எது தெரியுமா?

அரசியலில் காலம் செய்யும் மாற்றம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் மகனைவிட தந்தைக்கு 7 மடங்கு பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தனது மகன் திருமகன் ஈவெராவின் திடீர் மரணத்தால் மீளாத்துயரில் இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனை முழுமையாக மக்கள் பணிக்கு…

View More அரசியலில் காலம் செய்யும் மாற்றம்

சிவாஜி…மேஜர் சுந்தர்ராஜன்..நெருங்கிய நண்பர்கள் பிரிந்ததன் பின்னணியில் நடந்தது என்ன?…

சில சமயம் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு நிஜவாழ்க்கையில் அதிரடியான சம்பவங்கள் அரங்கேறிவிடும். சினிமாவில் இப்படி ஒரு காட்சி இருந்தால்கூட ரசிகர்கள் அதனை நம்புவதற்கு சிரமமாக இருக்கும் அளவிற்கு நிஜவாழ்க்கையில் சில சமயம் நம்ப முடியாத,…

View More சிவாஜி…மேஜர் சுந்தர்ராஜன்..நெருங்கிய நண்பர்கள் பிரிந்ததன் பின்னணியில் நடந்தது என்ன?…