Tag : ttvdhinakaran

முக்கியச் செய்திகள் தமிழகம்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுக போட்டியிட்டு வெற்றி பெறும்! – வி.கே.சசிகலா நம்பிகை

G SaravanaKumar
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுக-வாக போட்டியிட்டு மகத்தான வெற்றி பெறுவோம் என வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

”இபிஎஸ்-க்கு போட்டி திமுக அல்ல; நானும் ஓபிஎஸ்-ம் தான்” – டிடிவி தினகரன்

Parasuraman
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டி திமுக அல்ல, நானும் ஓ.பன்னீர்செல்வமும் தான் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு அமமுக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜெயலலிதாவின் தொண்டர்கள் கூட்டணி அமைக்க வேண்டும் – டிடிவி தினகரன்

G SaravanaKumar
ஜெயலலிதாவின் தொண்டர்கள் கூட்டணியில் இணைந்து செயல்பட்டால் தான் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

’உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இபிஎஸ்-க்கு தற்காலிக வெற்றி தான்’ – டிடிவி தினகரன்

G SaravanaKumar
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக வெற்றி மட்டுமே என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 11ம் தேதி இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

’திமுகவிற்கும் இபிஎஸ்-க்கும் ஈரோடு மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ – டிடிவி தினகரன்

G SaravanaKumar
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக ஆட்சிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் ஈரோடு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சிவியார்பாளையம் பகுதியைச்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருந்து அமமுக விலகல் – டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

G SaravanaKumar
ஈரோடு இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்காததால்,  போட்டியிடப்போவது இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவேரா...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் சினிமா

பாடகி வாணி ஜெயராம் மறைவு – தலைவர்கள் இரங்கல்

G SaravanaKumar
பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ’ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி’ என்று அழைக்கப்படும் வாணி ஜெயராம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இரட்டை இலை சின்னம் இபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்குமே கிடைக்காது – டிடிவி தினகரன்

G SaravanaKumar
இரட்டை இலை சின்னம், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினருக்குமே கிடைக்காது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

’ஆளுநரின் பேச்சு அவரது பதவிக்கு அழகல்ல’ – டிடிவி தினகரன் 

G SaravanaKumar
தமிழ்நாடு விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சை நாயகனாக உருவெடுத்து இருப்பதாகவும், அவருடைய பேச்சு ஆளுநர் பதவிக்கு அழகல்ல எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆங்கில புத்தாண்டு – தலைவர்கள் வாழ்த்து

G SaravanaKumar
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ், மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இன்று நள்ளிரவு 12 மணிக்கு 2022ஆம் ஆண்டு நிறைவுபெற்று, 2023ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது. இந்த புத்தாண்டை வரவேற்கும்...