29.7 C
Chennai
May 20, 2024

Search Results for: பெண்கள்

முக்கியச் செய்திகள் தமிழகம்

“திமுக ஆட்சி… பெண்கள் வரலாற்றில் ஒரு இமாலயப் புரட்சி…”

Web Editor
திமுக ஆட்சி வழங்கிய இடஒதுக்கீடுகளின் மூலம் தமிழ்நாட்டு நிர்வாக ஆளுமையில் பெண்கள்! தமிழ்நாட்டில் பெண்கள் வரலாற்றில் ஒரு இமாலயப் புரட்சி! என திமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையுடன் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து...
தமிழகம் செய்திகள்

மயானம் வரை சடலத்தை சுமந்து சென்ற பெண்கள்!

Web Editor
சேலம் மாவட்டம் உக்கம்பருத்திக்காடு கிராமத்தில் வழக்கத்திற்கு மாறாக இறந்தவரின் உடலை  இறுதி ஊர்வலத்தில் பெண்கள் சுமந்து சென்றனர்.  சேலம் மாவட்டம்,  மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள கிராமம் உக்கம்பருத்திக்காடு.  இந்த கிராமத்தில் உள்ள...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்! புள்ளிவிவரம் சொல்வது என்ன?

Web Editor
இந்தியாவில் பயன்படுத்தபட்ட கார்களை வாங்குவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது.  இந்தியாவில் இந்த மார்ச் மாதத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கியுள்ளதாக ஓர் சுவாரஸ்யமான...
தமிழகம் செய்திகள்

பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்ட ‘நவீன’ ஜல்லிக்கட்டு!

Web Editor
திருச்செங்கோட்டில் நவீன ஜல்லிக்கட்டு என்ற பெயரில் நடைபெற்ற கோழி பிடிக்கும் போட்டியில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். பொங்கல் திருநாளை ஒட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ...
முக்கியச் செய்திகள் செய்திகள்

கொ.ம.தே.க மாநாட்டில் 16,000 பெண்கள் பங்கேற்ற வள்ளிகும்மியாட்டம் – கின்னஸ் சாதனை!

Jeni
வள்ளிகும்மியாட்டத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநாட்டில் 16 ஆயிரம் பெண்கள் ஒன்று கூடி ஆடி உலக சாதனை நிகழ்த்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளனர்.  கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் ஈரோடு, ...
தமிழகம் பக்தி செய்திகள்

திருவண்ணாமலை கோயிலில் கோலாட்டம் ஆடியபடியே கிரிவலம் வந்த பெண்கள்!

Web Editor
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 14 கிலோ மீட்டர் தூரம் கோலாட்டம் ஆடியபடியே 121 பெண்கள்  கிரிவலம் வந்தனர். தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான அருணாசலேஸ்வரர் கோயில் திருவண்ணாமலையில் அமைந்து உள்ளது.  திருவண்ணாமலை அண்ணாமலையார்...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா தமிழகம் செய்திகள்

மார்ச் 8 – சர்வதேச பெண்கள் தினம் | வரலாறு, போராட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள்!

Web Editor
உலகை இயக்கும் பெண்களை போற்றும் வகையில் மார்ச் 8ம் தேதியான இன்று, சர்வதேச பெண்கள் தினம், உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது...
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

“என்னை விட அழகான பெண்கள் இருக்கிறார்கள்” – ராஷ்மிகா மந்தனா!

Web Editor
ஆங்கில தொலைகாட்சி நேர்காணலில் நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னைவிட அழகான மற்றும் திறமையான பல பெண்கள் உள்ளதாகவும்,  தன்னுடைய வெற்றி சாதாரணமானது அல்ல என்று கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பெண்கள் பாதுகாப்பிற்கு ‘Pink Squad’- சென்னை மெட்ரோ அதிரடி!

Web Editor
பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக சென்னை மெட்ரோ நிறுவனம் ‘பிங்க் ஸ்குவாட்’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ நிறுவனம் கூடுதல் நடவடிக்கையாக,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கிறிஸ்துமஸை முன்னிட்டு புனித சிலுவை பெண்கள் கல்லூரியில் குடில்கள் போட்டி!

Web Editor
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் புனித சிலுவை பெண்கள் கல்லூரியில் கிறிஸ்துமஸ்  குடில் போட்டிகள் நடைபெற்றது.  உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy