இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கலந்து கொள்ளும் முதல் ஒரு நாள் போட்டி இன்று தொடக்கம்
இந்திய அணியும், வெஸ்ட் அணியும் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள பொல்லாட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒரு நாள் போட்டிகளிலும்,...