காங்கேயம் அருகே ஊருக்குள் சுற்றித்திரியும் சிறுத்தைகள்!
சுற்றித்திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க, வனத்துறையினர் முயற்சி செய்தனா். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த ஊதியூரில் சாமிநாதன் என்பவர் தோட்டத்தில் இருந்த இரண்டு மாதக் கன்றுக்குட்டியை சிறுத்தை அடித்து கொன்றது. இதேபோல் மற்றொரு...