தமிழ்நாட்டில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு!

தமிழகத்தில் வரத்து குறைவால் தேங்காய் விலை அதிகரித்துள்ளது.

View More தமிழ்நாட்டில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு!

”திமுக ஆட்சியை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது”- நயினார் நகேந்திரன்!

திமுக ஆட்சியை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது என தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நகேந்திரன்! எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

View More ”திமுக ஆட்சியை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது”- நயினார் நகேந்திரன்!

பொள்ளாச்சி வழக்கு | பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

View More பொள்ளாச்சி வழக்கு | பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை – தவெக தலைவர் விஜய் வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை – தவெக தலைவர் விஜய் வரவேற்பு

குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை? – தமிழ்நாட்டை அதிரவைத்த பொள்ளாச்சி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கின் தண்டனை விவரம் வெளியாகியுள்ளது. 

View More குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை? – தமிழ்நாட்டை அதிரவைத்த பொள்ளாச்சி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

பொள்ளாச்சி வழக்கு | “குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” – சிபிஐ தரப்பு வழக்கறிஞர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

View More பொள்ளாச்சி வழக்கு | “குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” – சிபிஐ தரப்பு வழக்கறிஞர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு – கைதான 9 பேரும் குற்றாவாளிகள் என தீர்ப்பு!

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

View More தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு – கைதான 9 பேரும் குற்றாவாளிகள் என தீர்ப்பு!

தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

View More தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு – காவல் ஆய்வாளர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு – காவல் ஆய்வாளர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

பொள்ளாச்சி பலூன் திருவிழாவில் பரபரப்பு: வழிதவறி பறந்த யானை பலூன் – நடந்தது என்ன தெரியுமா?

பொள்ளாச்சி பலூன் திருவிழாவில் பார்வையாளர்களை ஏற்றி கொண்டு பறந்த பலூன் தடுமாறி கேரளாவில் உள்ள கன்னிமாரி வயல் வெளியில் இறங்கியது.

View More பொள்ளாச்சி பலூன் திருவிழாவில் பரபரப்பு: வழிதவறி பறந்த யானை பலூன் – நடந்தது என்ன தெரியுமா?