சிவகங்கை அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.
View More அஜித்குமார் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புCMO TamilNadu
“மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.576 கோடியில் திட்டங்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.576.73 கோடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்கள் அறிவித்துள்ளார்.
View More “மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.576 கோடியில் திட்டங்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!“மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிக்க கூடாது” – நவீன் பட்நாயக் உரை
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தண்டிக்க கூடாது ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
View More “மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிக்க கூடாது” – நவீன் பட்நாயக் உரை“மாணவர்களின் நலனுக்கான கல்வியை அரசியலாக்க வேண்டாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்!
தாய்மொழியில் தரமான கல்வி பெறுவதை தேசிய கல்விக்கொள்கை உறுதி செய்கிறது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.,ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
View More “மாணவர்களின் நலனுக்கான கல்வியை அரசியலாக்க வேண்டாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்!“எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘எம்மொழிகும் சளைத்ததல்ல எம் மொழி’ என புகழாரம் சூட்டியுள்ளார்.
View More “எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!“தலைவர்களுக்கு எல்லாம் தலைவர் பெரியார்” – முதலமைச்சர் #MKStalin பேச்சு
எங்கள் தலைவர்களுக்கெல்லாம் தலைவர் பெரியார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “தலைவர்களுக்கு எல்லாம் தலைவர் பெரியார்” – முதலமைச்சர் #MKStalin பேச்சுபொங்கல் பரிசுத் தொகையை தவறாக கணக்கிட்டாரா முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்?
ரூ.5000த்திலிருந்து 2500ஐ கழித்தால் ரூ.1500 வரும் என்று மு.க. ஸ்டாலின் பேசியதாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகிறது.
View More பொங்கல் பரிசுத் தொகையை தவறாக கணக்கிட்டாரா முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்?அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழ்ந்த நவீன்குமாரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
View More அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!“சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கிராமியக் கலைஞர்களுக்கான ஊதியம் ரூ.5000 ஆக உயர்வு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ கிராமியக் கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்ப்பண்பாட்டை…
View More “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கிராமியக் கலைஞர்களுக்கான ஊதியம் ரூ.5000 ஆக உயர்வு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!“இல்லத்தில் மகிழ்ச்சிப் பொங்கல்! மாநிலத்தில் வளர்ச்சிப் பொங்கல்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மடல்!
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் ஆண்டு 2056 நல்வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இல்லத்தில் மகிழ்ச்சிப் பொங்கல்! மாநிலத்தில் வளர்ச்சிப்…
View More “இல்லத்தில் மகிழ்ச்சிப் பொங்கல்! மாநிலத்தில் வளர்ச்சிப் பொங்கல்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மடல்!