பெண்கள் பாதுகாப்பு குறித்து விஜய் பேசியதற்கு சினிமா டயலாக் போல் உள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்.
View More “சினிமா டயலாக் போல் உள்ளது” – பெண்கள் பாதுகாப்பு குறித்து விஜய் பேசியதற்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலடி!womens day
“தொண்டர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” – தவெக தலைவர் விஜய்!
தொண்டர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “தொண்டர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” – தவெக தலைவர் விஜய்!“பெண் சக்திக்கு தலைவணங்குவோம்” – பிரதமர் மோடி மகளிர் தின வாழ்த்து !
உலக மகளிர் தினத்தில் நமது பெண் சக்திக்கு தலைவணங்குவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
View More “பெண் சக்திக்கு தலைவணங்குவோம்” – பிரதமர் மோடி மகளிர் தின வாழ்த்து !சர்வதேச மகளிர் தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து !
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள அனைத்து பெண்களுக்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More சர்வதேச மகளிர் தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து !மக்களவைத் தேர்தல் வருவதாலேயே சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது – கனிமொழி எம்.பி. கண்டனம்!
நாடாளுமன்ற தேர்தல் வருவதாலேயே மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக மாநில மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி…
View More மக்களவைத் தேர்தல் வருவதாலேயே சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது – கனிமொழி எம்.பி. கண்டனம்!“அதிமுக கூட்டணியில் மாநிலங்களவை சீட்டு கொடுக்கவில்லை என்ற செய்தியில் உண்மையில்லை!” – பிரேமலதா விஜயகாந்த்
மாநிலங்களவை சீட்டு கேட்பது எங்கள் உரிமை, அதிமுக கூட்டணியில் எங்களுக்கு மாநிலங்களவை சீட்டு கொடுக்கவில்லை என ஊடகங்களில் செய்திகள் வருவது, உறுதி செய்யப்படாத செய்தி என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேசிய…
View More “அதிமுக கூட்டணியில் மாநிலங்களவை சீட்டு கொடுக்கவில்லை என்ற செய்தியில் உண்மையில்லை!” – பிரேமலதா விஜயகாந்த்சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு | மகளிர் தினத்தை முன்னிட்டு என பிரதமர் மோடி அறிவிப்பு!
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி சிறப்பு பரிசாக வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி,…
View More சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு | மகளிர் தினத்தை முன்னிட்டு என பிரதமர் மோடி அறிவிப்பு!சர்வதேச மகளிர் தினம் | அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து!
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு: அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், விண்வெளி, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் பெண்கள் புதிய சாதனைகளை…
View More சர்வதேச மகளிர் தினம் | அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து!மார்ச் 8 – சர்வதேச பெண்கள் தினம் | வரலாறு, போராட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள்!
உலகை இயக்கும் பெண்களை போற்றும் வகையில் மார்ச் 8ம் தேதியான இன்று, சர்வதேச பெண்கள் தினம், உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது…
View More மார்ச் 8 – சர்வதேச பெண்கள் தினம் | வரலாறு, போராட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள்!மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கைவினை மற்றும் உணவு கண்காட்சி
குன்னுராரில் மகளிர் தினத்தை முன்னிட்டு கைவினை மற்றும் உணவு கண்காட்சி நடைபெற்றது இதில் ஏராளமானோர் பங்கேற்று பலர் தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி சென்றனர். நீலகிரி மாவட்டம் குன்னுார் மவுண்ட் பிளசன்ட் பகுதியில் மத்திய…
View More மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கைவினை மற்றும் உணவு கண்காட்சி