இந்தியா 2030ம் ஆண்டில் 3வது பொருளதார நாடாக உயர இந்த பட்ஜெட் உதவும்- மத்திய அமைச்சர்
2030ம் ஆண்டில் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடக உயர இந்த நிதிநிலை அறிக்கை உதவும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள தனியார்...