Tag : passengers

தமிழகம் செய்திகள்

இலங்கை விமானம் திடீர் ரத்து – சென்னையில் தவித்த பயணிகள்!

Syedibrahim
சென்னையில் இருந்து இலங்கை செல்ல வேண்டிய விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 9:40 மணிக்கு இலங்கை புறப்பட வேண்டிய அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பிப்ரவரியில் மட்டும் 63.69 லட்சம் பயணிகள் பயணம்: நன்றி தெரிவித்த மெட்ரோ நிர்வாகம்!

Web Editor
சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாதம் 63.69 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பொங்கல் பண்டிகை – ஒரே நாளில் சென்னையிலிருந்து 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம்

G SaravanaKumar
பொங்கலை முன்னிட்டு, சென்னையிலிருந்து இன்று இயக்கப்பட்ட பேருந்துகளில் 77,376 பயணிகள் பயணித்துள்ளனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தூத்துக்குடி-இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து – துறைமுகத் தலைவர் தகவல்

G SaravanaKumar
தூத்துக்குடி – இலங்கை இடையிலான பயணியர் கப்பல் போக்குவரத்து விரைவில் துவங்க உள்ளதாக துறைமுக தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 10 நாடுகளை சேர்ந்த 698 பயணிகள் சொகுசு கப்பலில் சுற்றுலா மேற்கொண்டு வரும் நிலையில்,...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகளுக்கு ‘கைவிலங்கு’ மாட்டுங்கள் – விமான ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

Web Editor
விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகளை ‘கைவிலங்கு’ மாட்டி கட்டிப்போடுங்கள் என இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி  அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா...
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா தமிழகம்

சர்வதேச விமானங்களில் இந்தியா வந்த 39 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

G SaravanaKumar
கடந்த 3 நாட்களில் சர்வதேச விமானங்களில் இந்தியா வந்த 39 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை வந்து கொண்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து; பயணிகள் அதிர்ச்சி

EZHILARASAN D
சென்னைக்கு வந்து கொண்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் வாகனம்

மகளிர் இலவச பேருந்து பயண விவரத்தை வெளியிட்டது போக்குவரத்துத்துறை

EZHILARASAN D
தமிழ்நாடு அரசு சார்பில் இயக்கப்பட்ட அனைத்து மகளிர் அரசு இலவச பேருந்தில் இதுவரை பயணம் செய்தோரின் எண்ணிக்கையை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததை நிறைவேற்றும் வகையில், தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன்...
முக்கியச் செய்திகள்

நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 1,42,062 பயணிகள் பேருந்துகளில் பயணம்

Web Editor
தொடர் விடுமுறை காரணமாக, நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 1,42,062 பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான பயணிகள்...
முக்கியச் செய்திகள்

ரயிலில் கூடுதல் லக்கேஜுக்கு கட்டணம்: ஐஆர்சிடிசி அறிவிப்பு

EZHILARASAN D
ரயிலில் முன்பதிவு செய்யாமல் கூடுதல் லக்கேஜ் கொண்டு சென்றால், ஆறு மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. ஐஆர்சிடிசி சில புதிய முக்கியக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பயணிகள் ரயிலில் பயணம்...