பெண்களின் பாதுகாப்பு, கல்வி, தொழில் முன்னேற்றம் ஆகியவற்றிற்குத் துணை நிற்போம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More “அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்” – அண்ணாமலை!international womens day’
“பெண்கள் அனைவருக்கும் இனிய சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்” – நயினார் நாகேந்திரன்!
பெண்களின் கனவுகள் வளரவும், திறமைகள் முழுமையாக வெளிப்படவும் சமமான வாய்ப்புகளை வழங்குவது நம் அனைவரின் பொறுப்பாகும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “பெண்கள் அனைவருக்கும் இனிய சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்” – நயினார் நாகேந்திரன்!மக்களவைத் தேர்தல் வருவதாலேயே சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது – கனிமொழி எம்.பி. கண்டனம்!
நாடாளுமன்ற தேர்தல் வருவதாலேயே மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக மாநில மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி…
View More மக்களவைத் தேர்தல் வருவதாலேயே சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது – கனிமொழி எம்.பி. கண்டனம்!“அதிமுக கூட்டணியில் மாநிலங்களவை சீட்டு கொடுக்கவில்லை என்ற செய்தியில் உண்மையில்லை!” – பிரேமலதா விஜயகாந்த்
மாநிலங்களவை சீட்டு கேட்பது எங்கள் உரிமை, அதிமுக கூட்டணியில் எங்களுக்கு மாநிலங்களவை சீட்டு கொடுக்கவில்லை என ஊடகங்களில் செய்திகள் வருவது, உறுதி செய்யப்படாத செய்தி என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேசிய…
View More “அதிமுக கூட்டணியில் மாநிலங்களவை சீட்டு கொடுக்கவில்லை என்ற செய்தியில் உண்மையில்லை!” – பிரேமலதா விஜயகாந்த்சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு | மகளிர் தினத்தை முன்னிட்டு என பிரதமர் மோடி அறிவிப்பு!
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி சிறப்பு பரிசாக வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி,…
View More சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு | மகளிர் தினத்தை முன்னிட்டு என பிரதமர் மோடி அறிவிப்பு!சர்வதேச மகளிர் தினம் | அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து!
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு: அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், விண்வெளி, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் பெண்கள் புதிய சாதனைகளை…
View More சர்வதேச மகளிர் தினம் | அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து!மார்ச் 8 – சர்வதேச பெண்கள் தினம் | வரலாறு, போராட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள்!
உலகை இயக்கும் பெண்களை போற்றும் வகையில் மார்ச் 8ம் தேதியான இன்று, சர்வதேச பெண்கள் தினம், உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது…
View More மார்ச் 8 – சர்வதேச பெண்கள் தினம் | வரலாறு, போராட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள்!தமிழ்நாடு அரசின் பெண்கள் மேம்பாட்டு திட்டங்கள்: அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்
பெண்கள் மேம்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவ்வையார் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில்…
View More தமிழ்நாடு அரசின் பெண்கள் மேம்பாட்டு திட்டங்கள்: அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்அதிமுக நிர்வாகிகளுடன் கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடிய இபிஎஸ்…
தமிழ்நாட்டிலே ஒரு பெண் எப்படி முதலமைச்சராக உருவாகலாம் என்பதை நிரூபித்து காட்டியவர் ஜெயலலிதா என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி…
View More அதிமுக நிர்வாகிகளுடன் கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடிய இபிஎஸ்…சர்வதேச மகளிர் தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்” என்ற…
View More சர்வதேச மகளிர் தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…