தமிழ்நாட்டில் சுயேட்சை வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிய நோட்டா!

தமிழ்நாட்டில் சுயேட்சையாக போட்டியிட்ட வாக்காளர்களில் பெரும்பான்மையினரை பின்னுக்கு தள்ளி நோட்டா அதிக வாக்குகளை பெற்று பெரும்பாலான தொகுதிகளில் 5வது இடத்தை பிடித்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள்…

View More தமிழ்நாட்டில் சுயேட்சை வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிய நோட்டா!

6ம் கட்ட மக்களவை தேர்தல் : 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!

6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று 6ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று…

View More 6ம் கட்ட மக்களவை தேர்தல் : 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!

“பிரதமர் மோடி திருக்குறளையும், புறநானூறையும் இந்தியில் வாசித்து ஏமாற்றப் பார்க்கிறார்” – வைகோ பரப்புரை!

பிரதமர் மோடி தமிழ் மீது பாசம் உள்ளவர் போல திருக்குறளையும், புறநானூறையும் இந்தியில் எழுதி வாசித்து ஏமாற்றப் பார்க்கிறார் என திருப்பூரில் நடைபெற்ற பரப்பரை கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருப்பூர் நாடாளுமன்ற…

View More “பிரதமர் மோடி திருக்குறளையும், புறநானூறையும் இந்தியில் வாசித்து ஏமாற்றப் பார்க்கிறார்” – வைகோ பரப்புரை!

ஏப்ரல் 19 வாக்குப்பதிவு அன்று திரையரங்குகள் இயங்காது – உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  அன்றைய தினம் திரையரங்குகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.…

View More ஏப்ரல் 19 வாக்குப்பதிவு அன்று திரையரங்குகள் இயங்காது – உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

“திமுக ஆட்சி… பெண்கள் வரலாற்றில் ஒரு இமாலயப் புரட்சி…”

திமுக ஆட்சி வழங்கிய இடஒதுக்கீடுகளின் மூலம் தமிழ்நாட்டு நிர்வாக ஆளுமையில் பெண்கள்! தமிழ்நாட்டில் பெண்கள் வரலாற்றில் ஒரு இமாலயப் புரட்சி! என திமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையுடன் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து…

View More “திமுக ஆட்சி… பெண்கள் வரலாற்றில் ஒரு இமாலயப் புரட்சி…”

“24 உரிமை முழக்கம்” என்ற பெயரில் மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

மக்களவைத் தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கையை அக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டார். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட 74 வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன. நாடு முழுவதும்…

View More “24 உரிமை முழக்கம்” என்ற பெயரில் மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!