‘ஸ்ரீவள்ளி’ கேரக்டர் ராஷ்மிகாவை விட எனக்கு பொருத்தமா இருந்திருக்கும்..! – ஐஷ்வர்யா ராஜேஷ்
புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் ராஷ்மிகாவை விட தனக்கு மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர்...