Tag : Hyderabad

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் சானியா மிர்சா..!

Web Editor
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெற்றார். துபாய் ஓபன் டென்னிஸ் தொடருடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக சானியா மிர்சா அறிவித்திருந்தார். இந்நிலையில்,...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

8வது வந்தே பாரத் இரயில் – ஹைதராபாத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Web Editor
வந்தே பாரத் இரயில் சேவையின் எட்டாவது இரயிலை தெலங்கானா மாநிலத்திற்கு  பிரதமர் நரேந்திர மோடி இணையத்தின் வாயிலாக திறந்து வைத்தார். ‘வந்தே பாரத்’ ரயில் திட்டம் இந்தியா முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் ...
முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதியா?

EZHILARASAN D
நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என சமந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. அழகான தோற்றத்தாலும், சீரிய நடிப்பாலும் சினிமா...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஐதராபாத்தில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டம்; 3 பேர் கைது

G SaravanaKumar
ஐதாராபாத்தில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு சிலர் திட்டமிட்டு உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல்...
முக்கியச் செய்திகள் இந்தியா

உயிரை காக்க சிறப்பு ரயிலில் பயணித்த இதயம்

G SaravanaKumar
ஹைதாராபாத்தில் ஒரு உயிரை காப்பாற்ற சிறப்பு மெட்ரோ ரயில் ஒன்று துடிக்கும் இதயத்துடன் நள்ளிரவில் தனது பயணத்தை மேற்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஜூப்லி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. இதையடுத்து...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

கடைசி டி20 போட்டி; இந்தியாவுக்கு 187 ரன்கள் இலக்கு

G SaravanaKumar
கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஐதராபாத் பாலியல் வன்கொடுமை விவகாரம்: காவல் துறைக்கு பாஜக எம்எல்ஏ கேள்வி

Web Editor
ஐதராபாத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படாதது ஏன்? என்று தெலங்கானா மாநில பாஜக எம்எல்ஏ...
முக்கியச் செய்திகள்

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: அரசியல் பிரமுகர்களின் மகன்களுக்கு தொடர்பு

Web Editor
ஹைதராபாத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர். ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் தனது தோழியுடன் 17 வயது சிறுமி ஒருவர் மே 28ஆம் தேதி மதுபான...
முக்கியச் செய்திகள்

தாயின் சடலத்துடன் தங்கியிருந்த மகன்: ஹைதராபாத்தில் பரபரப்பு

Halley Karthik
ஹைதராபாத்தில் தாயின் சடலத்துடன் மூன்று நாட்கள் தங்கியிருந்த இளைஞரின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ரச்சகொண்டா பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு கடந்த 14-ம் தேதி தகவல்...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

டிஜிட்டல் மய்யமாகும் அரசு பள்ளிகள்- கூகுளின் ஸ்மார்ட் பிளான்

Halley Karthik
அரசுப்பள்ளி மாணக்கர்கள் டிஜிட்டல் எஜிகேஷன் பெறும் வசதி மிகவும் சிரமமாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வகையில் புதிய திட்டத்துடன் இந்தியாவில் களமிறங்கியுள்ளது கூகுள் நிறுவனம். கூகுள் ஆண்டவரிடம் கேட்டால் கிடைக்காதது எதுவுமில்லை...