அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை – அன்புமணி குற்றச்சாட்டு!

தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்கத் தேவையான ஆசிரியர்களை திமுக அரசு உடனடியாக நியமிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை – அன்புமணி குற்றச்சாட்டு!

“தமிழருக்கும் அதிமுக என்றென்றும் அரணாக விளங்கும்” – எடப்பாடி பழனிசாமி!

தாய்மொழியாம் தமிழ் மொழியை இந்த தாய்மொழி தினத்தில் போற்றி வணங்குகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “தமிழருக்கும் அதிமுக என்றென்றும் அரணாக விளங்கும்” – எடப்பாடி பழனிசாமி!

உலக தாய்மொழி தினம் : ‘தமிழே நீ வாழ்ந்திடு’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More உலக தாய்மொழி தினம் : ‘தமிழே நீ வாழ்ந்திடு’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” – நயினார் நாகேந்திரன்!

உலகத் தமிழர் அனைவருக்கும் என் இனிய தாய்மொழி தின வாழ்த்துக்களை நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” – நயினார் நாகேந்திரன்!

“சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாறு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தூத்துக்குடியில் 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாறு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு அளிக்காதது தமிழர்களுக்கு எதிரான துரோகம்” – வானதி சீனிவாசன் பேட்டி!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு அளிக்காதது தமிழர்களுக்கு எதிரான துரோகம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

View More “சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு அளிக்காதது தமிழர்களுக்கு எதிரான துரோகம்” – வானதி சீனிவாசன் பேட்டி!

“ஜெர்மனியில் உள்ள தமிழர்களின் வரவேற்பு மனதை கவர்ந்தது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

View More “ஜெர்மனியில் உள்ள தமிழர்களின் வரவேற்பு மனதை கவர்ந்தது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

”ரயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிப்பு”- மதுரை எம்.பி சு. வெங்கடேசன்!

தெற்கு ரயில்வே நடத்திய இளநிலை பொறியாளர் தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

View More ”ரயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிப்பு”- மதுரை எம்.பி சு. வெங்கடேசன்!

நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார்.

View More நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!

“போலிப் பாசம் தமிழுக்கு… பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சமஸ்கிருதத்துக்கு மட்டும் மிக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

View More “போலிப் பாசம் தமிழுக்கு… பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!