சத்தியமங்கலம் அருகே சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற இருவர் கைது! தப்பி ஓடியவர் குறித்து விசாரணை தீவிரம்!!
சத்தியமங்கலம் அருகே சந்தன மரத்தை வெட்டி கடந்த முயன்ற மூன்று இளைஞர்களில் இரண்டு பேரை கிராம மக்கள் சுற்றி வளைத்து பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த சதுமுகை கிராமத்தை சேர்ந்தவர்...