28 C
Chennai
December 10, 2023

Tag : Coimbatore

தமிழகம் செய்திகள்

மகளிர் காவல் நிலையத்தில் 2-ம் நிலை காவலருக்கு வளைகாப்பு – சர்ப்ரைஸ் விசிட் அடித்து வாழ்த்துக் கூறிய எஸ்பி!

Web Editor
சூலூர் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 2-ம் நிலை பெண் காவலருக்கு சக காவலர்கள் மற்றும் பெண் டி.எஸ்.பி தையல்நாயகி வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூரில் உள்ள கருமத்தம்பட்டி...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள் வானிலை

நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

Web Editor
தமிழ்நாட்டில் நாளை 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:  ”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,  இன்று தமிழ்நாட்டில்...
தமிழகம் செய்திகள்

பிளாஸ்டிக் டேப்பில் ஒட்டியிருந்த பாம்பு பத்திரமாக மீட்பு!

Web Editor
பிளாஸ்டிக் டேப்பில் ஒட்டி நகர முடியாமல் இருந்த நாகத்தை பாம்பு பிடி வீரர் பத்திரமாக மீட்டார். கோவை போத்தனூர் ஈச்சனாரி சாலையில் தனியாருக்கு சொந்தமான பொறியியல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.  இந்த தொழிற்சாலையில், தொழிலாளர்கள்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

பிரதமர் மோடிக்கு தினந்தோறும் கடிதம் எழுதும் கர்ப்பிணி!

Web Editor
கோவை மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை அதிகார வட்டத்துக்கு தெரிய படுத்த, பிரதமருக்கு தினந்தோறும் கடிதம் எழுதிகிறார். பொதுமக்களின் தேவைகளை அறிந்து அவ்வப்போது கடிதம் எழுதுவதும்,  மனு அனுப்புவதும் அரசியல்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கோவை பள்ளி மாணவியிடம் உணவு குறித்து தரக் குறையாக பேசிய விவகாரம் – ஆசிரியை அபிநயா பணியிட மாற்றம்.!

Web Editor
கோவை பள்ளி மாணவியிடம் உணவு குறித்து தரக் குறையாக பேசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை அபிநயா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை துடியலூர் அருகே அசோகபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் சேவை டிச. 7ஆம் தேதி வரை ரத்து!

Web Editor
மேட்டுப்பாளையம்-உதகமண்டலம் இடையிலான மலை ரயில் போக்குவரத்து அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவையில் கடந்த ஒரு சில நாட்களாக வட கிழக்கு பருவமழை பெய்து வந்தது....
தமிழகம் செய்திகள் வாகனம்

நீரிலும் நிலத்திலும் செல்லும் ரோவர் – கோவையில் சோதனை ஓட்டம் வெற்றி!

Web Editor
நாட்டிலேயே முதன்முறையாக நீரிலும்,  நிலத்திலும் செல்லும் வகையில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பில் ரோவர் கிராப்ட் படகு ஒன்றை கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது.   கோவை மாவட்டம் சூலூர் அடுத்த ராவத்தூர் பகுதியைச்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை தடுத்து நிறுத்திய பூனை! – சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

Web Editor
கோவையில் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை தடுத்து நிறுத்திய பூனையின்  செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  கோவை கவுண்டம்பாளையம்,  சரவணா நகர் பகுதியில் உள்ள விஜர் என்பவரின் வீட்டில், 4  அடி நீளமுள்ள நாக...
தமிழகம் செய்திகள்

மீண்டும் திறக்கப்பட்டது கோவை குற்றாலம் அருவி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

Web Editor
வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் அருவி, இன்று முதல் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேற்கு மலைத்தொடர் பகுதியில் குற்றாலம் அருவி அமைந்துள்ளது.  பொதுவாக விடுமுறை...
தமிழகம் செய்திகள்

மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து துவக்கம்; பயணிகள் உற்சாகம்!

Web Editor
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து பத்து நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கியது. கடந்த பத்து நாட்களுக்கு மேலாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy