நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்த நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கம்; தமிழ்நாடு முழுவதும் கிடைத்த வரவேற்பும், வெற்றியும்!
பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நியூஸ் 7 தமிழ் மார்ச் மாதம் முழுவதும் நிகரென கொள் என்னும் விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுத்தது. இந்த முயற்சிக்கு தமிழ்நாடு முழுவதும் கிடைத்த வரவேற்பையும், வெற்றியையும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு….....