பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட நவீன ஜல்லிக்கட்டு
திருச்செங்கோட்டில் தைப்பொங்கல் திருவிழாவை ஒட்டி புதுமையான முறையில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட நவீன ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் விளையாடி மகிழ்ந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நந்தவனம் தெருவில்...